முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான முன்னாள் விசேட ஜப்பான் பிரதிநிதி யசூசி அக்காசிக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தற்போது ஜப்பானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் மஹிந்தவுடன் சென்றுள்ள சில ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.
அக்காசி தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான விவகார இணைப்புச் செயலாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment