மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்கள் சேவை கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவங்ச அமரசிங்க காலாமானார்.
இவருக்கு வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.
2014ஆம் ஆண்டு சோமவன்ச அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதுடன், கட்சியிலிருந்தும் விலகியுள்ளார்.
மேலும் சோமவங்ச அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment