வலி . வடக்குப் பகுதியில் அடுத்த கட்டமாக குரும்பசிட்டி , கட்டுவன் , மாவிட்டபுரம் பகுதிகளில்இருந்து மேலும் 700 ஏக்கர் நிலம் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
வலிகாம ம்வடக்கின் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றத்திற்கு இடையூறாக காணப்படும் பகுதிகள் , வீதிகளில் ஏற்பட்டுள்ள இடையூறிகளைப் போக்க விடுவிக்கப்படவேண்டும் என சுட்டிக்காட்டப்பட்ட சுமார் 700 ஏக்கர் நிலங்ககே இவ்வாறு விரைவில் விடுவிக்கக்படவுள்ளது.
குறிப்பிட்ட நிலங்கள் மாவட்ட அரச அதிபரிடம் கையளித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நிறைவு பெற்றிருப்பதனால் இக் காணிகள் எதிர்வரும் வாரத்தில் விடப்படலாம் என தெரியவருகின்றது.
இவ்வாறு இப்பகுதிகள் விடப்படுகின்ற சமயம மாவிட்டபுரம் மகுதியில் உள்ள வீதித்தடையும் காங்கேசன்துறை வரையில் பின் நகர்த்தப்படும் எனவும் அறியவருகின்றது.

No comments:
Post a Comment