சர்வதேச மனித மூலதன சுட்டெண்ணில் இலங்கைக்கு 50வது இடம் கிடைத்துள்ளது. உலக பொருளாதார பேரவை இதனை கூறியுள்ளது.
நாட்டின் இயலுமை, சூழல், அபிவிருத்தி,திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த சுட்டெண் தயாரிக்கப்படுகிறது
இதன்படி தென்னாசிய பிராந்தியத்தில் இலங்கை 50வது இடத்தையும் பூட்டான் 91வது இடத்தையும், பங்களாதேஸ் 104வது இடத்தையும், இந்தியா, 105வது இடத்தையும் பாகிஸ்தான் 118வது இடத்தையும் வகிக்கின்றன.
இலங்கையை பொறுத்தவரை கல்வியறிவே சுட்டெண்ணில் இந்தியாவை விட முதன்மை பெற உதவியுள்ளது.
இதேவேளை, குறித்த பட்டிலில் பின்லாந்து முதலிடத்தையும், நோர்வே, சுவிட்ஸர்லாந்து, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் 2 முதல் 5 வரையான இடங்களை பெற்றுள்ள நிலையில், மெளரிடானியா (Mauritania) கடைசி இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment