வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டி வரைபை பைத்தியக்காரத்தனமான ஒன்று என சிங்கள ஊடகம் ஒன்று சாடியுள்ளது.
குறித்த வரைபின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தனியான நாடாளுமன்ற அலகு மற்றும் பொலிஸ் அதிகாரம் கோரப்பட்டிருப்பதை குறித்த ஊடகம் வன்மையாக விமர்சித்துள்ளது.
அத்துடன் குறித்த சமஷ்டி பிராந்தியத்தில் இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் தூதுவராலயங்கள் அனைத்தும் கிளைக் காரியாலயங்களைத் திறக்க வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவத்தினரை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளமை போன்ற விடயங்களை சிங்களப் பத்திரிகை கடுமையான முறையில் கேள்விக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment