May 19, 2016

கனடாவிலும் உணர்வுபூர்வமாக மே 18தமிழின அழிப்பு நினைவு நாள் அனுட்டிப்பு!

கனடாவின் ரொறன்ரோவிலும் தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2016 அன்று உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், கல்வியலாளர்கள், சமயப் பிரமுகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
இன்னிசைக் கலைஞர்கள் ஈழத் தமிழ்ப் பாடல்களைப் பாடினர். நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினார்.






































No comments:

Post a Comment