October 10, 2015

"தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டதின்" பிரதான நிகழ்வு!

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டதின்" பிரதான நிகழ்வு இன்று 10.10.2015 ம் திகதி வொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள ஹிஜ்ரா பள்ளிவாசலில்
நடைபெற்றது. இதன்போது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதையும், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சுத்திகரிப்பு வேலைகளில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம்.(படங்கள்- எஸ்.அஷ்ரப்கான்)

No comments:

Post a Comment