ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரை தான் வாழ்த்துவதாக ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment