காலத்தை இழுத்தடித்து எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை குறைக்கின்ற ஒரு செயற்பாட்டை ஐ.நா மேற்கொண்டிருக்கிறது.
அமெரிக்கப் பிரேரணை, அந்த நாட்டின் நலன் கருதியே
வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு ஐநா நீதியை வழங்குமென நீண்டகாலமாக காத்திருந்து, நீதி மறுக்கப்பட்டிருப்பதை பாதிக்கப்பட்ட மக்களான நாங்கள் உணருகிறோம். அதுமட்டுமின்றி ஐநாவும் அரசியல் செய்வதாக உணர்கிறோம்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக பிரேரணை நிறைவேற்றிய வடக்கு முதல்வர், ஈழத்தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment