September 3, 2015

பிரதமர் ரணில் லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு.!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள லஞ்ச, ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரதமர் இவ்விஜயத்தின் போது சுமார் 10 நிமிடங்கள் அங்கு தங்கிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

No comments:

Post a Comment