இனஅழிப்பிற்கான நீதி வேண்டிய போராட்டத்திற்கு தமிழக தொப்புள் கொடி உறவுகளதும் புலம் பெயர் மக்களதும் ஆதரவு கோரப்பட்டுளளது.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச பொறுப்பு கூறல்
பொறிமுறைக்கான தமிழர் குழு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இதற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாளை பிற்பகல் 4 மணி முதல் மக்களிடம் ஒப்பம் பெறும் கையெழுத்து போராட்டம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தலைவர் பேராசிரியர் வி.பி.சிவநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment