தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் பிரச்சாரப்பணி யாழ்குடாநாடு எங்கும் பல்வேறு வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் வகையில் இன்று(8) யாழ்மாவட்டத்தின் நகரப்பகுதிகளை அண்டி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் சிவகுமாரன்( விருப்பிலக்கம்-06) அலங்கரிக்கப்பட்ட “சைக்கிள்” ஊர்தியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார்.
No comments:
Post a Comment