திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சார நடவடிக்கைகள் புதிய உத்வேகத்துடன் நடந்து கொண்டிருப்பதாக
திருமலை தமிழ்த்தேசியத் மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் இராஜக்கோண் ஹரிகரன் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும் பின்னர் தலைமை செயலகப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் (ஆத்மலிங்கம் ரவீந்திரா) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சார நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டுள்ளார் என ஹரிகரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment