இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்து ஆராய்ச்சி மாநாடு நேற்று யாழ். நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெற்றது. தர்மபுரியிலிருந்து வருகைத் தந்துள்ள ஆச்சாரியார் மௌனம்
குமாரசுவாமி தம்பிரான் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானதேசிக பிரமச்சாரிய சுவாமி, சின்மயா மிஷன் சைதன்ய சுவாமிகள், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் இந்துமத குருமார் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்து ஒளி நூல் வெளியீடும் இடம்பெற்றது

No comments:
Post a Comment