கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக தூய ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில கொழும்பு இரகசிய பொலிஸ்
பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதற்கமைய இன்று காலை 9:30 மணியளவில் உதய கம்மன்பில கொழும்பு இரகசிய பொலிஸில் ஆஜரானார்
No comments:
Post a Comment