July 19, 2015

பத்மினிசிதம்பரநாதன்!

நாடகமும் அரங்கியலிலும் நாடறியப்பட்ட இவர் பொங்குதமிழால் உலகஅரங்கில் அறியப்பட்டார். முன்னர் பாராளுமன்றஉறுப்பினராகசெயற்பட்டவர். தமிழ்த் தேசியத்தின்
மீதானபற்றால் அவரதுஅரசியல் பயணத்தைமுடக்குவதற்குபலர் முயன்றபோதும் அதைக் கண்டுபயந்துபின்நோக்காதுதொடர்ந்தும் தன் பயணத்தைதொடர்கின்றார். பெண்கள்,குழந்தைகள் மீதானஅக்கறையும் அவர்களின்மேம்பாட்டிற்காகஉழைக்கும் பாங்கும் உடையவராகமிளிர்கின்றார்.

No comments:

Post a Comment