July 19, 2015

அமிர்தலிங்கம் இராசகுமாரன்!

முன்னாள் தலைவர் - யாழ்.பல்கலைக்கழகஆசிரியர் சங்கம்
அமிர்தலிங்கம் இராசகுமாரன் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக்கொண்டவர். யாழ்.பல்கலைக்கழகத்தின் ஆங்கிலமொழித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும்
இவர் மிகத் துடிப்புள்ளதமிழ்த்
தேசியவாதியாவார். யாழ்.பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவராகஇருந்தபோது முழு பல்கலைக்கழகசமூகத்தையும் இணைத்துபலபோராட்டங்களைமுன்னெடுத்தவர். இதற்காகப் பலதடவைகள் படையினரால் விசாரிக்
கப்பட்டவர். இனப்படுகொலைகளுக்குசர்வதேசவிசாரணைவேண்டும் எனக் கோரிசிவில் சமூகத்தையும் இணைத்து இவர் தலைமையேற்றுநடத்தியபோராட்டம் உலகத்தையேஒருகுலுக்குகுலுக்கியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,தமிழ்த் தேசியஅரசியலைமிகமோசமாகக் கீழிறக்குகின்றது. இந்நிலைதொடர்;ந்தால் முழுத் தமிழினமும் அழியவேண்டியதுதான் என்பதைஅறிவுரீதியாகஉணர்;ந்துதமிழ்த் தேசியமக்கள் முன்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். இவரதுவருகைதமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்குபாரியபலத்தினைத் தந்திருக்கின்றது.

No comments:

Post a Comment