அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,தமிழ்த்தேசிய முன்னணியின் வடமராட்சி பிரதேச பணியகத்தை 14-07-2015 மாலை 3 மணியளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை
தமிழக்காங்கிரஸ்பொதுச்செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திறந்துவைக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.
கௌரவ விருந்தினராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சிறிகலாதன் கலந்துகொள்ளவுள்ளார்.
கௌரவ விருந்தினராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சிறிகலாதன் கலந்துகொள்ளவுள்ளார்.
No comments:
Post a Comment