முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ரணில்விக்ரமசிங்கவின் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொள்ளவுள்ளார்.அவர் தரப்பு செய்திகள் இதனைத் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா சுதந்திர கட்சியில் அவரது விருப்பத்துக்கு மாறாக மகிந்தவுக்கு வேட்புரிமை வழங்கப்பட்டதுடன், பிரசார குழுவின் தலைவராகவும் மகிந்த செயற்படுகிறார்.
இந்த நிலையில் மீண்டும் மகிந்தவை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அவர் மகிந்தவைஎதிர்த்து ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் பிரசாரங்களை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment