கடந்த் மாகாண சபைத் தேர்தலில் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவை வழங்கி சர்வதேசத்தையே வியக்க வைத்தது போன்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலிலும் தமிழினத்தின் விடுதலைக்கான கொள்கைப் பற்றிலும் இனப் பிரச்சனைத்; தீர்விலும் அக்கறையுள்ள தரப்பினர்களை தெரிவு செய்ய வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் நீதிபதியும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர்
விக்கினராஜா.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பத்திரிகையாளர்
சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார். அச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தமிழர் விடுதலைக் கூட்டணியை உள்வாங்குதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருந்தும் துரதிஸ்ர வசமாக உள்வாங்கப்படவில்லை. இதன் பின்னர் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கூட்டமைப்பிற்குள் இணைத்துக் கொள்ளப்பட்டது.இத்தேர்தலில்
அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் முதலமைச்சர் வேட்பாராக கறை படியாத புகழ் பெற்ற
முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை நிறுத்தி அனைத்து மக்களதும் அமோக ஆதரவை
வழங்கியிருந்தனர்.
ஆகவே பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்களின் விடுதலை நோக்கி பயணத்தில் கொள்கைப் பற்றில் உறுதியாக நின்று மக்களுடை தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு துணிச்சலுடனும் அக்கறையோடும் செயற்பட்டு வருகின்ற முதலமைச்சருடைய கரங்களைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். ,தற்காகவே முதலமைச்சருக்கு ஆதரவான அவருடைய கொள்கைகளைப் பின்பற்றி அதற்கு வலுச் சேர்க்கின்றவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டியது அவசியமாகுமென தெரிவித்தார்.

No comments:
Post a Comment