July 14, 2015

தமிழ்திரைப்பட பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்!

பழம்பெரும் தமிழ் திரைப்பட பழம்பெரும் தமிழ்திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்.  சென்னையிலுள்ள தனியார் மருத்துமனையில் உடல்நிலைகுறைவால் அதிகாலை 4.15-ல் உயிர்பிரிந்தது.  

அவருக்கு வயது 84. தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட 1,200 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ராமமூர்த்தியுடன் சேர்ந்து 700 படங்களுக்கும், தனியாக 500 படங்களுக்கும் இசையமைத்துள்ளார். சென்னை சாந்தோமிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கபடவுள்ளது. அவரது இறுதி சடங்கு நாளை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறும் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment