July 17, 2015

தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிப்பதற்குமுன்பாக மதபெரியார்களிடம் ஆசிர்வாதம் பெற்றது அகில இலங்கைதமிழ் காங்கிரஸ்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளஅகில இலங்கைதமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமதுதேர்தல் பிரசாரத்தினை ஆரம்பிப்பதற்குமுன்பதாகமதபெரியார்களிடம் ஆசீர்வாதத்தினைபெற்றனர்.


இன்றுகாலைஅகில இலங்கைதமிழ் காங்கிரஸ் கட்சியின் (தமிழ்த் தேசியமக்கள் முன்னணி) தலைவர் கஜேந்
திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல்மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுச்செயலாளர்செல்வராசாகஜேந்திரன்,விஸ்வலிங்கம்மணிவண்ணன்சட்டத்தரணி)திருமதிபத்மினிசிதம்பரநாதன்,யாழ் பல்கலைக்கழகமுன்னாள் ஆசிரியர்  சங்கதலைவரும் விரிவுரையாளருமானஅமிர்தலிங்கம் இராசகுமாரன்,குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகசெயலாளர் தேவதாசன் சுதர்சன், இராமநாதன் மகளீர் கல்லூரியின் ஓய்வுபெற்றஅதிபர் திருமதிஆனந்தி, யாழ் பல்கலைக்கழகஊழியர் வீரசிங்கம், மனித உரிமை செயற்பாட்டாளர் செல்விசின்னமணிகோகிலவாணி, இந்துக்கல்லூரியின் ஆசிரியர் சங்கமுன்னாள் செயலாளர் திருநாவுக்கரசுசிவகுமாரன் ஆகியோர் யாழ்.மறை மாவட்ட ஆயர்தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடமும்,நல்லைஆதீனகுருமகாசன்நிதானம் அவர்களிடமும்,சமூகசேவையாளரும் இந்து
மதபெரியாருமானஆறுதிருமுருகன் அவர்களிடமும் ஆசீர்வாதத்தினைபெற்றுக் கொண்டனர்.
unnamed (4)
unnamed (3)

No comments:

Post a Comment