July 18, 2015

நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை, எமது சுதந்திரத்தை எவரும் உறுதிபடுத்த முடியாது. எமது மக்கள் மீண்டும் அளிக்கபடுவார்கலாயின் நாம் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம். !

எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை, எமது சுதந்திரத்தை எவரும் உறுதிபடுத்த முடியாது. எமது மக்கள் மீண்டும் அளிக்கபடுவார்கலாயின் நாம் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம். எமது போராட்டம் தனி ஈழத்தை நோக்கியே, இது ஒரு
இடைவெளியே, இது பல மக்களுக்கு புரியாமல் உள்ளது. ஒன்றை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், தமிழ் மக்கள் எமது அடக்குமுறையினையும் எம்மை இழிவு படுத்து செயல்களையும் புரியாமல் இருப்பின், நாளை எமது வரலாறு மிக பரிதாபத்துக்கு உரியாதாக இருக்கும். இன்று எமது அடிப்படை உரிமைகள் படி படியாக சிங்களவனுக்கு விலை போகிகொண்டு இருக்கிறது, அதற்காக தான் நாம் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம். எப்போதெல்லாம் தமிழ் மக்கள் கொந்தளிப்போடு எழுகிரார்களோ அப்போதெல்லாம் ஒப்பந்தம் மற்றும் பொய் வாக்குரிதிகளால்எமது எழுச்சி மழுங்கடிக்கபடுகிறது. ஆயுதப்போரட்டமோ அரசியல் ரீதியான போராட்டமோ, அதை கொண்டு நடத்த உகந்தவர்கள் தேசப்பற்றுள்ள எமது இளைஞர்களே.

No comments:

Post a Comment