July 18, 2015

சிங்களதேசதேசத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்த தமிழ்த்தேசிய அவை நிறுவப்படும்! வி- மணிவண்ணன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை தேசிய அமைப்பளர்  திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


தமிழ்த்தேசம் தனது உரிமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிங்களதேசதேசத்துடன் நடத்துவதற்கு முன்பாக வடகிழக்கு பகுதிகளை உள்ளடக்கி தமிழ்த்தேசிய அவை ஒன்று நிறுவப்படும்.

அவ்விதம் நிறுவப்படும் தமிழ்த்தேசிய அவையானது சிங்களதேசத்துடன் வலுச்சமநிலையில் இருந்தவாறு பேச்சுவாத்தைகளைத் முன்னெடுக்கும்.

- திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன்
(தேசிய அமைப்பளர் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)


No comments:

Post a Comment