டான் தொலைக்காட்சிக்கு சுமந்திரன் 30 இலட்சம் ரூபாவும், யாழ். தினக்குரல் பத்திரிகைக்கு சிறீதரன் 15 இலட்சம் ரூபாவும் (முற்பணம்) விளம்பரத்துக்காக செலுத்தியுள்ளனர்.
யாழ். கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள டான் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சூட்கேஸ் ஒன்றுடன் சென்ற சுமந்திரன் பணிப்பாளரின் மேசையில், 'இந்தா எண்ணிக்கோங்க...' என்றவாறு கத்தை கத்தையாக 30 இலட்சம் ரூபா பணத்தை தூக்கி வைத்து அங்கு கடைமையிலிருந்த பணியாளர்களை 'ஆ' என்று வாயைப்பிளக்க செய்துள்ளார்.
இதேவேளை யாழ். தினக்குரல் பத்திரிகையின் முகப்பு பக்கத்தில் (இடம் பிடிப்பதற்காக) தனது தேர்தல் விளம்பரத்தை பிரசுரிப்பதற்காக சிறீதரன், முற்பணமாக 15 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளார்.
அனைத்து செய்திகளையும் ஒரே தளத்தில் படிக்க...
அழிந்து கொண்டிருக்கும்
தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?
அழிந்து கொண்டிருக்கும்
தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?
No comments:
Post a Comment