நுவரெலியாவில் பாடசாலை உப அதிபர் ஒருவர் 05ம் தரத்தில் கல்வி கற்கும் 04
மாணவர்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுப்பட்டதாக பெற்றோர்கள் பொலிஸில்
முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட மெராயா பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட பிரிவு (தரம் 01 முதல் 05 வரை மாத்திரம்) பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பெற்றோர் இன்று (19) லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்
சந்தேகநபர் நேற்று (18) பாடசாலையில் மாலை நேர வகுப்பினை நடத்தியுள்ளார்.
இதன்போது சம்பந்தப்பட்ட மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் அவர்களுக்கு முத்தமிட்டதாகவும், மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸார் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment