June 19, 2015

யாழ் குருநகரில் சி-4 வெடிமருந்து வைத்திருந்த பெண் கைது!

யாழ்ப்பாணம் குருநகரினில் சுமார் 13 கிலோகிராம் சி-4 வெடிமருந்து வைத்திருந்த பெண் யாழ்.பொலிஸாரினால் இன்று வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார்.43 வயதினை உடைய குடும்பப் பெண்னே கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட் விசாரணையில் அவரின் வீட்டிற்கு கிளிநொச்சி பளைப் பகுதியில் இருந்து வந்த உறவினர்கள் குறித்த வெடிமருந்து பையை வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment