பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்களை ஃபாஸ்ட் ட்ரெக் எனப்படும் விரைவான விசாரணை நடைமுறையின் ஊடாக நாடுகடத்தப்படும் திட்டத்துக்கு லண்டன் உயர் நீதிமன்றம் தடை
விதித்துள்ளது.
14 நாட்களுக்குள் இந்த திட்டத்தின் மூலம் அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்படுகின்றன.
இதன் போது அகதிகள் தங்களின் சட்ட ஆலொசனை பெறுவதற்கேனும் இடமளிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பல ஈழ அகதிகளும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் இது நியாயமற்ற நடைமுறை என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், இந்த நடைமுறையை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment