June 14, 2015

இளம்செழியனின் அதிரடி உத்தரவு! குற்றங்களுடன் தொடர்புடைய 37 பேர் கைது!

வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் அதிரடி உத்தரவினை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் தேடுதல்
நடவடிக்கையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதி மன்றத்தினால்  பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் மன்றில் ஆஜராகமால் தலைமறைவாக இருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோத மது விற்பனை, கசிப்பு உற்பத்தி, கொள்ளை, களவு மற்றும் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களே இவர்கள் ஆவார்.

No comments:

Post a Comment