வடமராட்சி அல்வாய் பகுதியில் தனியே நின்ற 20 வயதான யுவதியை அழைத்து 2 ஆயிரம் ரூபா கொடுத்து பாலியல் உறவுக்கு வரும்படி அழைத்த கிருஷ்ணானந்தன் குணசீலன் வயது 23 என்பவரை நெல்லியடிப் பொலிசார்
கைது செய்து பருத்தித்துறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்தினர்.
இவ் வழக்கை விசாரித்த நீதவான் குணசீலனை 26ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment