இரவுநேரங்களில் வீடுகளிற்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருக்கும்
பெண்களுடன் சில்மிசம் புரிந்து வந்த வாலிபன் ஒருவனை பொலிசார் கைது
செய்துள்ளனர். ஹினிதுமையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இரவானதும் வீடகளிற்குள் புகுந்து பெண்களுடன் சில்மிசம் புரிவதே இந்த வாலிபனின் தொழிலாக இருந்து வந்துள்ளது. கடந்த 13ம் திகதி அதிகாலையில் தங்கால பிரதேசத்தில் உள்ள 5 வீடுகளிற்குள் நுழைந்து, பெண்களுடன் அங்கசேஷ்டை புரிந்து விட்டு தப்பிச் சென்றிருக்கிறான்.
இதில் ஒருவீட்டில் வாலிபனை அடையாளம் கண்டுவிட்டனர். காலையில் அவனை பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்து விட்டு, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 23 வயதான வாலிபனே சிக்கியுள்ளான்.

No comments:
Post a Comment