June 5, 2015

2016 பொதுத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தொடங்குகிறோம் அண்ணன் சீமான் அறிவிப்பு!!


வரலாற்றுப் பெரும் பயணத்தை துவங்கும் புள்ளியாக கோவை அமைவதில் பெரு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறோம்...!
உழைக்கும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிற பாரம்பரியம் மிக்க சிங்கை
சட்டமன்ற தொகுதியிலிருந்து நம் பயணம் துவக்கம் இது கட்டாயம் வரலாற்றுப் பெரும்பணி முடிக்கும்

No comments:

Post a Comment