வலிகாமத்தில் மீள்குடியேற ஆரம்பிக்கின்ற மக்களுக்கான உதவிகளை வழங்க, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தடை ஏற்படுபத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீள்குடியேற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள, ஜனாதிபதி செயலணி இதற்கு தடையாக இருக்கிறது.
அங்கு பணியாற்றி வரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
அங்குள்ள மக்களுக்கு குறித்த நிறுவனங்கள் உதவிகளை வழங்க வேண்டுமாக இருந்தால், ஜனாதிபதி செயலணியிடம் அனுமதி கோர வேண்டும் என்று அரசாங்க அதிபரினால் வலியுறுத்தப்படுகிறது.
எனினும் ஜனாதிபதி ஆணைக்குழு இதற்கு அனுமதி வழங்க மறுக்கிறது.
இராணுவம் மற்றும் அமைச்சிக்களின் செயலாளர்களை உள்ளடக்கியதாக இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment