யாழ்ப்பாணம் – அனலைதீவு மற்றும் ஒட்டுவெளி ஆகிய பிரதேசங்களில் இன்று (புதன்கிழமை) நன்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்குமென, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடும் காற்றுடன், இடி-மின்னல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும், மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
கடந்த 5ஆம் திகதி தொடக்கம் இன்று வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுத்து வருகின்றது. இதனால் அசாதாரண காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment