April 16, 2015

காதலிக்கு வெளிநாட்டு மாப்பிளையில் மோகம் - காதலன் தூக்கில் தொங்கினார்- யாழில் சம்பவம் !- (படம் இணைப்பு)

காதல் தோல்வி காரணமாக யாழ்ப்பாணத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியை சேர்ந்த

 பாலசுப்ரமணியம் நிசாந்தன் (28) என்ற பல்கலைகழக பட்டதாரி மாணவனே
தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் ஒரு பெண்ணை காதலித்திருந்ததாகவும், பின்னர் அந்தப் பெண் வெளிநாட்டிலுள்ள ஒருவரை திருமணம் செய்ய தயாரானபோது, அவர் அந்தப் பெண்ணுடன் கடந்த சில தினங்களாக கடுமையாக சச்சரவுப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளையில் காதலி உறுதியாக இருந்தததையடுத்து, வாலிபர் நேற்று தூக்கில தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.





No comments:

Post a Comment