தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது. உடுவிலைச் சோந்த பொன்னையா வனசீலன் (வயது 52) என்பவரே இதன்போது உயிரிழந்தார். சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டது. சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment