யாழ்.துன்னாலை தக்குச்சம்பாட்டி
பகுதியில் கசிப்பு விற்பனை செய்த 4 சந்தேகநபர்களை திங்கட்கிழமை (06) கைது
செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 10 போத்தல் கசிப்பு கைப்பற்றப்பட்டது.
அப்பகுதி மக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில், விற்பனை செய்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் குறித்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.

No comments:
Post a Comment