அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப், சென்னையில் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், சென்னையில்
பல்வேறு சந்திப்புகளை நடத்தி இருந்தார்.
இதன் ஒரு கட்டமாக ஈழத் தமிழர் பிரதிநிதிகளை சந்தித்தாக அவர் தமது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment