போரினால் பாதிகப்ட்டவர்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று புதுக்காடு சோரன்பற்று பகுதியில் இடம்பெற்றது. இதற்கான நிதிஉதவியை கனடா வாழ் உறவுகளான ஜெயம் ஜெனா ராஜ் ஆகியோரும் அவுஸ்ரேலியா உறவான ராஜரட்ணம் என்பவரின் நிதி உதவியிலும் ஒலிபெருக்கி சாதனங்கள் முச்சக்கர வண்டி
மற்றும் கோழி மாடு வளர்புக்கான உதவிகளை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வழங்கினார்
மற்றும் கோழி மாடு வளர்புக்கான உதவிகளை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வழங்கினார்
No comments:
Post a Comment