யேர்மனியில் தமிழாலயங்கள் ஆரம்பிக்கப்பட்டு 25வது ஆண்டில் கால்பதித்துள்ளது. இருபத்தைந்தாவது ஆண்டு சிறப்பு நிகழ்வாக யேர்மனியில் அமைந்துள்ள
தமிழாலங்களின் நடுவமாக இயங்கும் தமிழ்க் கல்விக் கழகம் நிழக்வுகளை ஒழுங்கமைத்துள்ளது. நிகழ்வுகள் நடைபெறும் மண்டபங்கள் விபரங்கள் இங்கே...
No comments:
Post a Comment