சிறிலங்காவில் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிடமே இருப்பதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இந்த திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் பட்சத்தில், அதனை இந்திய அரசாங்கத்தின் உதவியுடனேயே செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.இதுவரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களுக்கு பாதகமான கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.
ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க காணாமல் போனோர் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமிழ் மக்களை புண்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.இதன் போது அவரை சந்தித்து, தமிழ் மக்களின் உண்மையான நிலவரங்களை விளக்கப்படுத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment