இலங்கையில் சிங்களவர்கள் 67வது சுதந்திரநாள் கொண்டாடும் வேளை பிரித்தானியாவில்
தமிழர்களால் சுதந்திரம் மறுக்கப்பட்டதை வெளிப்படுத்து வகையில் கரிநாள் போராட்டம் ஒன்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைக்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியப் பிரதமரின் அலுவலகதின் முன்னால் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.![uk tamil 1](http://www.jvpnews.com/wp-content/uploads/2015/02/uk-tamil-1.jpg)
![uk tamil 2](http://www.jvpnews.com/wp-content/uploads/2015/02/uk-tamil-2.jpg)
![uk tamil](http://www.jvpnews.com/wp-content/uploads/2015/02/uk-tamil.jpg)
No comments:
Post a Comment