January 4, 2015

கேணல் சாள்ஸ் உட்பட நான்கு போராளிகளின் வீரவணக்க நாள்!

கேணல் சாள்ஸ் உட்பட நான்கு போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.
மன்னார் மாவட்டத்தில் 05.01.2008 அன்று பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா
படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவடைந்த விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு போராளிகளின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.



No comments:

Post a Comment