யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட
தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தின் பிரதி இன்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளடக்ளஸும், அவரின் ஆதரவாளர்களும் இந்த தாக்குதலை நடத்த இருந்தனர்.
இது தொடர்பில் அமைச்சர் டக்ளடக்ளஸுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புகுழுவின் கூட்டங்களை கூட்டாதிருக்கவும், அதன் செயற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை வடமாகாண சபைக்கு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment