இலங்கை இறுதிப்போரின் நிகழ்வுகளை களமாக வைத்து தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் “புலிப்பார்வை” திரைப்படத்தின்
இசைக்கோவை வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் நடந்தபோது அங்கு சென்றிருந்த ஈழ ஆதரவு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது.
இசைக்கோவை வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் நடந்தபோது அங்கு சென்றிருந்த ஈழ ஆதரவு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமானிடம் தாங்கள் சில கேள்விகளை எழுப்ப முயன்றதாகவும் ஆனால் அதை பொறுக்காத சீமானின் ஆதரவாளர்கள் தங்களை சரமாரியாக தாக்கியதாகவும் கூறுகிறார் இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் மாற்றம் என்கிற மாணவர் இளையோர் அமைப்பைச் சேர்ந்த பிரதீப்.
மாணவர்கள் சொல்வதைக் கேளுங்கள்,
No comments:
Post a Comment