புலிப்பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க
வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் அவா்கள்
தெரிவித்துள்ளார்.
கோவையில் வைத்து அவா் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்..
தமிழ் தேசிய கூட்டமைப்பினை சோ்ந்தவா்கள் இந்திய பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்கள் தமிழா்களின இன கலாசார அடையாளங்கள அழிக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்கள் அதற்கு சிறீலங்கா இனபிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று மோடி அவா்கள் தெரிவித்துள்ளார்.
அது எத்தகைய அரசியல் தீர்வு என்று அவா் விளக்கவேண்டும் உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழா்களிடையே எந்த வகையான அரசியல் தீர்வு காணவேண்டும் என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவா் தெரிவித்துள்ளார்.
போர்குற்றங்கள் குறித்த தகவல்களை ஆவணங்களை ஐ.நா விசாரணை குழுவிற்கு எதிர்வரும் அக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னா் கடிதங்கள் வாயிலாக அனுப்ப வேண்டும்
போர்குற்றவாளியான மகிந்த றாஜபக்சவினை ஐ.நா சபையில் பேச அழைத்திருப்பது கண்டிக்கத்தக்கது ஐ.நாசபைக்கு கடிதங்கள் எழுத வேண்டும் என்று தமிழக மக்களை கேட்டுக்கொள்கின்றேன்.
புலிப்பார்வை படத்தின் இயக்குனா் கேட்டுக்கொண்டதின் பேரில் நான் அந்த படத்தினை பார்த்தேன் அதில் சில ஆட்சேபகரமான காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருந்தன அவற்றை நீக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் அந்த படத்தின் இயக்குனா் அந்த காட்சிகளை அப்படியே படத்தின் பாடல்களை வெளியிட்டுவிட்டுள்ளார் அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவா்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே நான் சொன்ன திருத்தங்களை செய்து அந்த படத்தை வெளியிடவேண்டும் எந்த மாணவா்கள் தாக்கப்பட்டார்களோ அந்த மாணவா்கள் புலிப்பார்வை படத்தை பார்த்து அவா்களின் இசைவு பெற்ற பின்னா் படத்தை வெளியிடவேண்டும் என்றும் பழ.நெடுமாறன் அவா்கள் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment