August 5, 2014

புதுவையில் தமிழர் தேசிய முன்னணியின் கலந்தாய்வுக் கூட்டம்!

தமிழர் தேசிய முன்னணியின் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு புதுவையில் அதன் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.

தமிழர் தேசிய முண்ணயி கட்சி நிறுவப்பட்டு அதன் செயற்பாடுகளும் கொள்கை விளக்கங்களும் கலந்தாய்வு கூட்டங்களும் தமிழ்நாட்டில் பிரதேசங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அந்தவகையில் புதுவையில் கலந்தாய்வு கூட்டம் கட்சி தொண்டர்கள் அமைப்பாளர்கள் ஏற்பாட்டாளர்கள் மத்தியில் பழ.நெடுமாறன் அவர்கள் நடத்தியுள்ளார்கள்.

No comments:

Post a Comment