கொலன்னாவை, சிங்கபுர பிரதேசத்தில், கடைக்கு சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுவனொருவன்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர்.
நீல நிற வாகனத்தில் வந்த சிலரே, இந்த சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும், காயமடைந்த சிறுவனுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment