July 25, 2014

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் தேர் உற்சவம்: அலையாகத் திரண்ட மக்கள் -

வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று காலை நடைபெற்றது.
தேர் உற்சவத்தை முன்னிட்டு காலை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, 9.00 மணியளவில் வசந்த மண்டப பூஜை நடைபெற்று காலை 10.00 மணியளிவில் ஆறுமுக பெருமான் தேரில் ஆரோகணித்தார்.கடந்த 2ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 24 நாட்கள் மகோற்சவ உற்சவங்கள் நடைபெற்று இன்று காலை தேர்த்திருவிழா நடைபெற்றது.

No comments:

Post a Comment