தமிழ்த் தேசியத்திற்கு பெரும் அறைகூவல் விடப்பட்டிருக்கிறது. இந்திய தமிழ் காங்கிரஸ் கட்சி என்ன கொள்கையைக் கையாண்டதோ? பாரதிய ஐயதாக் கட்சியும் அதே கொள்கையைக் கையாள்கின்றது. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவும், போராடவும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றுபட்டுப் போராடினால் தவிர வேறு வழியில்லை என புதிய தலைமுறைத் தொலைக்காட்சி நேர்காணலில் அய்யா நெடுமாறன் அவர்கள் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment